Devi

Devi

ஜய ஜய தேவி

ஜய ஜய தேவி தயாலஹரி ஜனனி ஸரஸ்வதி பாலய மாம் । அமலே கமலாசன ஸஹிதே அத்புதசரிதே பாலய மாம் ॥

Devi

பாக்யத லக்ஷ்மீ

பாக்யத லக்ஷ்மீ பாரம்மா–நம்மம்ம நீ ஸௌ ஹெஜ்ஜெய மேலே ஹெக்ஜெயனிக்குத கெஜ்ஜேய காலினி நாதவ பீருத ஸஜ்ஜன ஸாது பூஜெய வேளெகெ மஜ்ஜிகெ யொளகின பெண்ணெயந்தே (பா)

Devi

அன்னையே விழித்தெழு

அன்னையே விழித்தெழு, அன்னையே விழித்தெழு! மூலத்தில் உறங்கும் முதல்வீ விழித்தெழு! நாள்பல கழிந்தன; நாயகீ, விழித்தெழு! குலகுண்டலினீ நலத்தாய் விழித்தெழு! பழகிய சாதனை பலன்நல் கிடவே என்தலை

Devi

காளி மகேஸ்வரி

காளி மகேஸ்வரி பார்வதி சங்கரி சரணம் சரணம் சரணம்மா ॥ துர்கதி நாஷினி துர்க்கா ஜெய ஜெய காலவிநாஷினி காளி ஜெய ஜெய உமா ரமா ப்ரஹ்மாணி

Devi

பட்டம் பறக்க விடுகின்றாய்

பட்டம் பறக்க விடுகின்றாய் பவ சம்சாரச் சந்தையிலே; திட்டம் தீட்டி அற்புதமாய்த் தேவீ, லீலை புரிகின்றாய்! நரம்பும் எலும்பும் கூடாக்கி நயமாய் மாயை நூல்கோத்து, விரும்பும் ஆசைக்

Devi

அன்னை சியாமாவின் அருள்நீல

அன்னை சியாமாவின் அருள்நீல வண்ண அரும்பதக் கமலத்தில் ஆழ்ந்ததென் மனவண்டு! மன்னும் ஆசையெனும் மலர்தனில் நிறைந்திருக்கும் மதுவெனும் இன்பத்தேன் மகிழ்சுவை யற்றதுவே! மலர்ப்பதம் கருநிறமே! வண்டும் கருநிறமே!

Devi

துர்க்கையின் பெயரை

துர்க்கையின் பெயரை என்றன்நா சொல்லிய வண்ணம் இருக்கட்டும்! துர்க்கையைத் தவிரத் துன்பத்தில் துணைக்கெவர் வந்து காத்திடுவார்? பிறவிக் கடலைக் கடக்க அவள் பெயரே படகாய் இருக்கிறது. சிரத்தைக்

Devi

ஓம் சக்தி ஓம் சக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் கணபதிராயன் அவனிரு காலைப் பிடித் திடுவோம் குணமுயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே (ஓம்) சொல்லுக் கடங்காவே பராசக்தி

Devi

காமாட்சி கல்யாணி

காமாட்சி கல்யாணி காதம்பரி காத்யாயினி கௌரி கனகாம்பரி பாலேஸ்ரீ வித்யேஸ்ரீ பஞ்சாக்ஷரி பூர்ணேஸ்ரீ வாமேஸ்ரீ பரமேஸ்வரி மாதாஸ்ரீ மாதங்கி மாஹேஸ்வரி மாதங்க பகவதி ராஜேஸ்வரி சர்வேஸ்வரி சிவ

Scroll to Top