Devi

Devi

பூரணி புராதனி

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி வளங்குசிவ சங்கரி சஹஸ்ரதள புட்பமிசை வீற்றி ருக்கும் நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சக்தி […]

Devi

ஜய ஜய ஜகஜனனி

ஜய ஜய ஜகஜனனி தேவி, சுரநர முனி அஸுர சேவி । பக்தி முக்தி தாயினி, பய ஹரணி காளிகா ॥ மங்கல முத சித்தி ஸதனி,

Devi

ஆமார் மா

ஆமார் மா த்வம் ஹி தாரா துமி த்ரிகுணதரா பராத்பரா । ஆமி ஜானி மா ஓ தீனதயாமயீ துமி துர்கே மேதே துக்கஹரா ॥ துமி

Devi

பவானி சங்கரி

பவானி சங்கரி பார்வதி பரம தயாகரி பார்வதி ஹிமாசல சுமதி பார்வதி ஈஸ்வரி சங்கரி பார்வதி அகிலாண்டேஸ்வரி பார்வதி ஆதிபராசக்தி பார்வதி அகண்டபூரணி பார்வதி ஆனந்தரூபிணி பார்வதி

Devi

ஓம் சக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஆதி சக்தி மஹா சக்தி பராசக்தி ஓம்

Devi

மூழ்குக நெஞ்சே

மூழ்குக நெஞ்சே ஆழ்ந்து செல்லுக, அன்னை காளியின் அரும்பெயர் ஓதியே அளப்பரும் இதய ஆழம் தனிலே மறைந்தொளிர் விலையுயர் மணிபல காண்பாய்! சிலமுறை மூழ்கி பலனில்லை என்றால்

Devi

பவானி பக்த

பவானி பக்த சுகதாயினி பக்தி கம்ய பக்தி வஷ்ய, பாவக ப்ரசோதினி மகாமாயா மகாநிலய மானவ குல ஜனனி, மாலினி மதனபாலநாசினி ப்ரபாரூப ப்ரேமரூப, பாதக நிவாரிணி

Devi

அம்பா தேவி

அம்பா தேவி ஸரஸ்வதி ஆனந்ததாயினி பாலய மாம் । த்ரிலோக ஜனனி ஸரஸ்வதி (ஆனந்த) வீணாபாணி ஸரஸ்வதி (ஆனந்த) ஹம்ஸவாஹினி ஸரஸ்வதி (ஆனந்த) வித்யாதாயினி ஸரஸ்வதி (ஆனந்த)

Devi

அன்னையின் அபய

அன்னையின் அபயத் திருவடியதனில் என்னுயிர் வைத்தே, எய்தினேன் சரணம் என்ன பயமினி எமனிடம் எனக்கு சென்னியின் முடியில் தேவி காளியின் உன்னத மந்திரம் அதனை முடிந்தேன். உலகச்

Scroll to Top