த்ரிலோக பாலினி
த்ரிலோக பாலினி ஜகதீஸ்வரி ஸதானந்த ரூபணி ஸர்வேஷ்வரி காருண்ய லாவண்ய காதம்பரி பரமேஸ்வரி அம்ப சிவசங்கரி
த்ரிலோக பாலினி ஜகதீஸ்வரி ஸதானந்த ரூபணி ஸர்வேஷ்வரி காருண்ய லாவண்ய காதம்பரி பரமேஸ்வரி அம்ப சிவசங்கரி
ஜய ஜய ஜய சக்தி ஓம் ஜய ஜய ஜய சக்தி ஜய ஜய என தினம் பாடி பணிந்தோம் ஜகமெங்கும் அமைதியைத் தா ஓம் ஸ்ரீ
அன்னையே நானென்ன எட்டே மாதத்தில் பிறந்த சிறு குழந்தையா? என்னை உன் செங்கண்ணால் அச்சுறுத்தினால் அஞ்சியே நிற்க மாட்டேன்! உன் அரும் சிவன்மார்பில் தாங்கும் உன் பூம்பாதம்
சரணம் ஜகஜனனி சத்ய தர்ம பாலினி ! வரதாபய காரிணி வர மந்த்ர ஸ்வருபிணி தவளவஸ்த்ர தாரிணி தானவ சம்ஹாரிணி! (ச) பாசாம்குச தாரணி பாசபந்த மோசனி
பவானீ தயானீ மஹாவாக்வாணீ ஸுரநரமுனி ஜன மானி ஸகல புதஞானீ । ஜகஜனனீ ஜகஜானி மஹிஷாஸுர மர்தினி ஜ்வாலாமுகீ சண்டீ அமரபத தானீ ॥
சாரதா வித்யாதானீ தயானீ ॥ ஜக ஜனனீ துக்க ஹரணீ ஜ்வாலாமுகீ மாத ஸரஸ்வதீ ॥ கீஜே க்ருபா த்ருஷ்டி ஸேவகபர அபனே நாராயணீ ச்வேத கமலாஸனீ
தேவி லக்ஷ்மி மாம்பாஹி தீனதயாபரி மாம்பாஹி க்ஷீராப்தி தனயே மாம்பாஹி ஸர்வமங்களே மாம்பாஹி
ஸிம்ஹசாரி கபத தாவே அஸுர ஸுரகண ககனே சாவே ரக்த பீஜ மாரீ கரே ருதிர தாரே ॥ இந்த்ர சந்த்ர கரத த்யான பயே தரனி
ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்மாஸனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி (ஸ்ரீ) ஆகம வேத கலா மயரூபிணி அகிலசராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோகரி ஞான