பவானி சங்கரி பார்வதி பரம தயாகரி பார்வதி
ஹிமாசல சுமதி பார்வதி ஈஸ்வரி சங்கரி பார்வதி
அகிலாண்டேஸ்வரி பார்வதி ஆதிபராசக்தி பார்வதி
அகண்டபூரணி பார்வதி ஆனந்தரூபிணி பார்வதி
குமாரஜனனி பார்வதி குங்குமாங்கிதே பார்வதி
மங்கலநாயகி பார்வதி மாதங்கி கௌரி பார்வதி
ஆனந்தபைரவி பார்வதி அமிர்தவர்ஷிணி பார்வதி
ஸ்ரீபதிசோதரி பார்வதி சித்திவிலாசினி பார்வதி