காளி மகேஸ்வரி

காளி மகேஸ்வரி பார்வதி சங்கரி

சரணம் சரணம் சரணம்மா ॥

துர்கதி நாஷினி துர்க்கா ஜெய ஜெய

காலவிநாஷினி காளி ஜெய ஜெய

உமா ரமா ப்ரஹ்மாணி ஜெய ஜெய

ராதா சீதா ருக்மிணி ஜெய ஜெய ॥

வாணீ வீணா பாணீ ஜெய ஜெய

வாகீஸ்வரி ஜெகதீஸ்வரி ஜெய ஜெய

வித்யாரூபிணி அம்பே ஜெய ஜெய

விஸ்வ விமோஹினி வரதே ஜெய ஜெய ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top