அகணித தாரா
அகணித தாரா கணங்களின் நடுவே ஆதி பராசக்தி ஆடுகின்றாள் ஆதி சிவசக்தி ஆடுகின்றாள் பிரம்ம சிவசக்தி ஆடுகின்றாள் சகல சராசரத்தும் தங்கச் சிலம்பொலிக்க ஜெகதீசுவரி அவள் ஆடுகின்றாள் […]
அகணித தாரா கணங்களின் நடுவே ஆதி பராசக்தி ஆடுகின்றாள் ஆதி சிவசக்தி ஆடுகின்றாள் பிரம்ம சிவசக்தி ஆடுகின்றாள் சகல சராசரத்தும் தங்கச் சிலம்பொலிக்க ஜெகதீசுவரி அவள் ஆடுகின்றாள் […]
ஜகதீஷ மனோஹரி ஜய கருணா ரஸ லஹரி ஜயகரி த்ரிபுர ஸுந்தரி நகராஜ ப்ரிய குமாரி நாதாந்த விஹாரி கௌரி பகவதி ஹரஹர குருகுஹ பாலினி அகிலாண்டேஷ்வரி
பாஹி ஜகஜ்ஜனனி சரஸ்வதி வாசாமகோசரி வாஞ்சித தாயினி சங்கர பூஜிதே சாரதே கரக்ருத வீணா புஸ்தகதாரிணி வாணி சரஸ்வதி சாரதே
என்னவோர் இயந்திரம் என்தாய் நீ படைத்தாய்? அன்னையே சியாமாவே அருட் காளி தேவியே! எண் சாண் அளவாகும் இயந்திரத்துள் இருந்தே என்னென்ன விந்தைகள் அன்னை நீ நிகழ்த்துகின்றாய்!
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை யெல்லாம் நின்றன் செயல்கள் அன்றி இல்லை! போதும் இங்கு மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கை
ராஜேச்வரி துர்கா பரமேச்வரி ஸ்ரீ ஜகதீச்வரி பாலய மாம் । சாமுண்டேச்வரி ஸ்ரீசாரதேச்வரி சித்தேச்வரி பரிபாலய மாம் ॥
ஆதிபராசக்தி அகிலாண்டேஸ்வரி அம்மா அம்மா அருள்புரிவாய் । ஜோதி சொரூபிணி தாண்டவ மோகினி ஆதிஅந்தம் இல்லா அருட்பெரும்ஜோதி ॥ சிந்தனை தெளியும் சிதானந்த நிலையும் சேவை செய்யும்
ஜய தேவி துர்கா கௌரி சங்கரி பார்வதி ॥ புவன மோஹினி லலிதா லக்ஷ்மி கலாவதி । கமலே காமினி ஹரிநாரயணி பகவதி ॥ வேதமாதா வித்யாதாயினி
ஏக்பார் விராஜ கோ மா ஹ்ருதி கமலாஸனே தோமார் புபன் பரா ரூப்டி ஏகபார் தேக்கே லய்மா நயனே ॥ துமி அன்னபூர்ணா மா ச்மசானே ச்யாமா
அன்பே உருவாம் அன்னை காளியை அறிந்தவர் யாரோ உலகம் தனிலே ஆறாம் வேத தரிசனம் எவையும் அவளை விளக்கும் திறனற்றுளதே! தன்மயக்களிப்பில் தனையே மறக்கும் தவயோகியரின் உட்பொருள்