ராஜேச்வரி துர்காBy admin / February 20, 2024 ராஜேச்வரி துர்கா பரமேச்வரி ஸ்ரீ ஜகதீச்வரி பாலய மாம் । சாமுண்டேச்வரி ஸ்ரீசாரதேச்வரி சித்தேச்வரி பரிபாலய மாம் ॥