ஆதிபராசக்தி அகிலாண்டேஸ்வரி

ஆதிபராசக்தி அகிலாண்டேஸ்வரி

அம்மா அம்மா அருள்புரிவாய் ।

ஜோதி சொரூபிணி தாண்டவ மோகினி

ஆதிஅந்தம் இல்லா அருட்பெரும்ஜோதி ॥

சிந்தனை தெளியும் சிதானந்த நிலையும்

சேவை செய்யும் மனமும் தந்தருள்வாய் ।

அம்பலத்திறைவனின் ஆனந்த நாயகியே

அக கமலத்தில் எழுந்தருள்வாய் தாயே ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top