குரு மஹராஜ்
குருமஹராஜ் குரு ஜெய்ஜெய் பரப்ரஹ்ம ஸத்குரு ஜெய்ஜெய் ॥
சிந்தா நாஸ்தி கில தேஷாம் சம தம கருணா ஸம்பூர்ணானாம் । ஸாது ஸமாகம ஸங்கீர்ணானாம் ॥ காலத்ரய ஜித கந்தர்ப்பாணாம் । கண்டித ஸர்வேந்த்ரிய தர்ப்பாணாம்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை ஓரத்திலே அரசமரத்து நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் யானைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர் பானை
பாஹி பாஹி கஜானன பார்வதீ புத்ர கஜானன மூஷிகவாஹன கஜானன மோதக ஹஸ்த ,, சாமர கர்ண கஜானன விலம்பிதஸூத்ர ,,
கணபதி கணபதி நர்த்தன கணபதி உலகின் அதிபதி கஜபதியே மங்கள கணபதி சுந்தர கணபதி மங்கள சுந்தர கணபதியே கணபதி தேவா கஜானரூபா கணபதிதேவா வரம் பல
குருவே! பரமன் கொழுந்தே பணிந்தேன் குவலயம் போற்றும் கணநாதா! வருவாய் நினைவில் வந்தெனை ஆள்வாய் வடிவேலவனின் சோதரனே! அருள்வாய்! உனையே அனுதினம் பணிவேன் அன்னை பராசக்தி அருள்