கைத்தல
கைத்தல நிறைகனி அப்ப மொடவல் பொரி கப்பிய கரி முகனடி பேணி கற்றிடும் அடியவர் புத்தியிலுறைபவர் கற்பகம் என வினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் […]
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை ஓரத்திலே அரசமரத்து நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் யானைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர் பானை
பாஹி பாஹி கஜானன பார்வதீ புத்ர கஜானன மூஷிகவாஹன கஜானன மோதக ஹஸ்த ,, சாமர கர்ண கஜானன விலம்பிதஸூத்ர ,,
கணபதி கணபதி நர்த்தன கணபதி உலகின் அதிபதி கஜபதியே மங்கள கணபதி சுந்தர கணபதி மங்கள சுந்தர கணபதியே கணபதி தேவா கஜானரூபா கணபதிதேவா வரம் பல
குருவே! பரமன் கொழுந்தே பணிந்தேன் குவலயம் போற்றும் கணநாதா! வருவாய் நினைவில் வந்தெனை ஆள்வாய் வடிவேலவனின் சோதரனே! அருள்வாய்! உனையே அனுதினம் பணிவேன் அன்னை பராசக்தி அருள்
மாதங்க வதனா ஆனந்த ஸதனா மகாதேவ சிவ சம்போ நந்தன மாய விநாசகா முஷிக வாஹன மாதா மஹேச்வரி பவானி நந்தன மஹா கணபதே மங்கள சரணா