கணபதி நர்த்தன

கணபதி கணபதி நர்த்தன கணபதி

உலகின் அதிபதி கஜபதியே

மங்கள கணபதி சுந்தர கணபதி

மங்கள சுந்தர கணபதியே

கணபதி தேவா கஜானரூபா

கணபதிதேவா

வரம் பல தந்திடும் நாயகனே

நீயே சித்தி விநாயகனே

எப் பூஜையிலும் நீ மூலவனே

உனை வேண்டிட அருள் மழை பொழிபவனே

கையிலை மலை வாழ் ஈசனைத் தொழுது

கனியை முதலில் பெற்றவனே

சக்தி புரியில் வாழ்பவனே

இசை வடிவான லம்போதரனேa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top