பவானி பக்த
பவானி பக்த சுகதாயினி பக்தி கம்ய பக்தி வஷ்ய, பாவக ப்ரசோதினி மகாமாயா மகாநிலய மானவ குல ஜனனி, மாலினி மதனபாலநாசினி ப்ரபாரூப ப்ரேமரூப, பாதக நிவாரிணி […]
பவானி பக்த சுகதாயினி பக்தி கம்ய பக்தி வஷ்ய, பாவக ப்ரசோதினி மகாமாயா மகாநிலய மானவ குல ஜனனி, மாலினி மதனபாலநாசினி ப்ரபாரூப ப்ரேமரூப, பாதக நிவாரிணி […]
அம்பா தேவி ஸரஸ்வதி ஆனந்ததாயினி பாலய மாம் । த்ரிலோக ஜனனி ஸரஸ்வதி (ஆனந்த) வீணாபாணி ஸரஸ்வதி (ஆனந்த) ஹம்ஸவாஹினி ஸரஸ்வதி (ஆனந்த) வித்யாதாயினி ஸரஸ்வதி (ஆனந்த)
அன்னையின் அபயத் திருவடியதனில் என்னுயிர் வைத்தே, எய்தினேன் சரணம் என்ன பயமினி எமனிடம் எனக்கு சென்னியின் முடியில் தேவி காளியின் உன்னத மந்திரம் அதனை முடிந்தேன். உலகச்
ஜய ஜய தேவி தயாலஹரி ஜனனி ஸரஸ்வதி பாலய மாம் । அமலே கமலாசன ஸஹிதே அத்புதசரிதே பாலய மாம் ॥
பாக்யத லக்ஷ்மீ பாரம்மா–நம்மம்ம நீ ஸௌ ஹெஜ்ஜெய மேலே ஹெக்ஜெயனிக்குத கெஜ்ஜேய காலினி நாதவ பீருத ஸஜ்ஜன ஸாது பூஜெய வேளெகெ மஜ்ஜிகெ யொளகின பெண்ணெயந்தே (பா)
அன்னையே விழித்தெழு, அன்னையே விழித்தெழு! மூலத்தில் உறங்கும் முதல்வீ விழித்தெழு! நாள்பல கழிந்தன; நாயகீ, விழித்தெழு! குலகுண்டலினீ நலத்தாய் விழித்தெழு! பழகிய சாதனை பலன்நல் கிடவே என்தலை
காளி மகேஸ்வரி பார்வதி சங்கரி சரணம் சரணம் சரணம்மா ॥ துர்கதி நாஷினி துர்க்கா ஜெய ஜெய காலவிநாஷினி காளி ஜெய ஜெய உமா ரமா ப்ரஹ்மாணி
பட்டம் பறக்க விடுகின்றாய் பவ சம்சாரச் சந்தையிலே; திட்டம் தீட்டி அற்புதமாய்த் தேவீ, லீலை புரிகின்றாய்! நரம்பும் எலும்பும் கூடாக்கி நயமாய் மாயை நூல்கோத்து, விரும்பும் ஆசைக்
அன்னை சியாமாவின் அருள்நீல வண்ண அரும்பதக் கமலத்தில் ஆழ்ந்ததென் மனவண்டு! மன்னும் ஆசையெனும் மலர்தனில் நிறைந்திருக்கும் மதுவெனும் இன்பத்தேன் மகிழ்சுவை யற்றதுவே! மலர்ப்பதம் கருநிறமே! வண்டும் கருநிறமே!