அப சிவ பாரு
அப சிவ பாரு கரோ மேரி நையா । ஔ கடகாட அகாத மஹாஜல வல்லீலாகே ந கேவையா ॥ வாரி பரோபர வாரி ரஹ்யோ ஹே […]
அப சிவ பாரு கரோ மேரி நையா । ஔ கடகாட அகாத மஹாஜல வல்லீலாகே ந கேவையா ॥ வாரி பரோபர வாரி ரஹ்யோ ஹே […]
கனக சபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலி தீரும் (கனக) ஸனக மகாமுனி கைதொழு தேத்திய தினகர கோடி தேஜோமய மாகிய (கனக) மனதிலொடுங்கிய கல்மஷம் போக்கும்
ஆடிய பாதம் மன்றாடிய பாதம் ஆடிய பாதம் நின்றாடிய பாதம் பாடிய வேதங்கள் தேடிய பாதம் பக்திசெய் பக்தர்க்குத் தித்திக்கும் பாதம் நாடிய மாதவர் தேடிய பாதம்
கருணா கர ஹர சூல தரனே । வர கௌரிபதி ஸாம்ப ஸதாசிவ ॥ பரம தயாகர பரமேஷ்வரனே । வர பணி பூஷணனே பரசிவனே ॥
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே அன்பெனும் வலைக்குள் படுபரம்பொருளே அன்பெனும் கரத் தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும்
கைவிட மாட்டான் கனக சபேசன் காத்திடுவான் கண்ணால் பார்த்திடுவான் நெஞ்சே சைகை அறிந்தேன் அவர் செய்கையின் திறன்தனை பொய்யகத்தோர் காணா தெய்வசபா நாதன் மானிடர் அறிவினில் ஊறிடும்
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதும் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத்து ஒலியே போற்றி ஆற்றாகி அங்கே அமர்ந்தாய்
ஆனந்தத் தாண்டவ நடராஜா–ஸச்சி தானந்தத் தாண்டவ நடராஜா அன்பர்கள் நேயா நடராஜா அம்பிகை பாகா நடராஜா படன விவேகா நடராஜா பரம்பர வேதா நடராஜா நடனஸபேஸா நடராஜா
மானேர் நோக்கி மணாளா போற்றி வானகத் தமரர் தாயே போற்றி பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி