ஆனந்தத் தாண்டவ நடராஜா–ஸச்சி
தானந்தத் தாண்டவ நடராஜா
அன்பர்கள் நேயா நடராஜா
அம்பிகை பாகா நடராஜா
படன விவேகா நடராஜா
பரம்பர வேதா நடராஜா
நடனஸபேஸா நடராஜா
சிதம்பர நாதா நடராஜா
ஆனந்தத் தாண்டவ நடராஜா–ஸச்சி
தானந்தத் தாண்டவ நடராஜா
அன்பர்கள் நேயா நடராஜா
அம்பிகை பாகா நடராஜா
படன விவேகா நடராஜா
பரம்பர வேதா நடராஜா
நடனஸபேஸா நடராஜா
சிதம்பர நாதா நடராஜா