மோகத்தைக் கொன்றுவிடு
மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு தேகத்தை சாய்த்துவிடு அல்லால் அதில் சிந்தனை மாய்த்துவிடு யோகத்திருத்தி விடு அல்லால் எந்தன் ஊனைச் சிதைத்துவிடு ஏகத்திருந்துலகம் இங்குள்ளயாவையும் […]
மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு தேகத்தை சாய்த்துவிடு அல்லால் அதில் சிந்தனை மாய்த்துவிடு யோகத்திருத்தி விடு அல்லால் எந்தன் ஊனைச் சிதைத்துவிடு ஏகத்திருந்துலகம் இங்குள்ளயாவையும் […]
அம்ப லலிதே மாம் பாலய பரசிவ வனிதே ஸௌபாக்ய ஜனனீ லலிதே அம்ப ஸீதே பரமானந்த விலாஸீதே குருபக்த ஜனௌகா வ்ருத்தே பரதத்வ ஸுதாரஸமிலிதே – அம்ப
நிபிட ஆதாரே மா தோர் சமகே ஓ ரூபராஷி । தாயி ஜோகி த்யான் தரே ஹோயே கிரி குஹா பாஸி ॥ அனந்த ஆதார் கோலே
விண்ணும் மண்ணும் தனியாளும்–எங்கள் வீரைசக்தி நினதருளே–என்றன் கண்ணுங் கருத்துமெனக் கொண்டு–அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி–நான் பண்ணும் பூசனைகளெல்லாம்–வெறும் பாலை வனத்திலிட்ட நீரோ?–உனக் கெண்ணுஞ் சிந்தையொன் றிலையோ?–அறி வில்லா
இரட்ச இரட்ச ஜகன் மாதா ஸர்வ சக்தி ஜய துர்கா மங்கள வாரம் சொல்லிடவேணும் மங்கள கண்டிகை சுலோகம் – அதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள்
துன்பமில்லாத நிலையே சக்தி தூக்கமில்லா கண் விழிப்பே சக்தி அன்பு கனிந்த கனிவே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி எண்ணத்திருக்கும் எரியே
சரஸ்வதி சரஸ்வதி சரஸ்வதி சாந்த ஸ்வரூபிணி சரஸ்வதி கரத்ருத பூஷக ஜபமால தாரிணி சப்த ஸ்வர வீணா பாக்ய விநோதினி ஸ்வேதாம்பர தாரிணி பன்னகவேணி வேத பத்மாலங்க்ருதவாணி
வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறும் பாவலர் உள்ளத்திலிருப்பாள் உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின்றொளிர்வாள்
மலரின் மேவு திருவே – உன்மேல் மையல் பொங்கி நின்றேன் நிலவு செய்யும் முகமும் – காண்பார் நினை வழிக்கும் விழியும் கலகலென்ற மொழியும் – தெய்வ