தாரா தரணி நாம
தாரா தரணி நாம ஜகமே தரயகோ । யா ஜகமே ஜபு மூட ஹர தாப தன்கோ ॥ ஆகம நிகம வேத ப்ரஹ்மா பாகானத । […]
தாரா தரணி நாம ஜகமே தரயகோ । யா ஜகமே ஜபு மூட ஹர தாப தன்கோ ॥ ஆகம நிகம வேத ப்ரஹ்மா பாகானத । […]
நித்யானந்தகரீ வராபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ நிர்தூதாகிலகோரபாவனகரீ ப்ரத்யக்ஷ மாஹேச்வரீ ப்ராலேயாசல வம்சபாவனகரீ காசீபுராதீச்வரீ பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேச்வரீ ॥ யோகானந்தகரீ ரிபுக்ஷயகரீ தர்மார்த்த நிஷ்ட்டாகரீ சந்த்ராக்கானல
நமஸ்தே சரண்யே சிவே ஸானுகம்பே நமஸ்தே ஜகத்வ்யாபிகே விச்வரூபே । நமஸ்தே ஜகத்வந்த்ய பாதாரவிந்தே நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்கே ॥ நமஸ்தே ஜகச்சிந்த்ய மானஸ்வரூபே நமஸ்தே
அப சிவ பாரு கரோ மேரி நையா । ஔ கடகாட அகாத மஹாஜல வல்லீலாகே ந கேவையா ॥ வாரி பரோபர வாரி ரஹ்யோ ஹே
கனக சபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலி தீரும் (கனக) ஸனக மகாமுனி கைதொழு தேத்திய தினகர கோடி தேஜோமய மாகிய (கனக) மனதிலொடுங்கிய கல்மஷம் போக்கும்
ஆடிய பாதம் மன்றாடிய பாதம் ஆடிய பாதம் நின்றாடிய பாதம் பாடிய வேதங்கள் தேடிய பாதம் பக்திசெய் பக்தர்க்குத் தித்திக்கும் பாதம் நாடிய மாதவர் தேடிய பாதம்
கருணா கர ஹர சூல தரனே । வர கௌரிபதி ஸாம்ப ஸதாசிவ ॥ பரம தயாகர பரமேஷ்வரனே । வர பணி பூஷணனே பரசிவனே ॥
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே அன்பெனும் வலைக்குள் படுபரம்பொருளே அன்பெனும் கரத் தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும்
கைவிட மாட்டான் கனக சபேசன் காத்திடுவான் கண்ணால் பார்த்திடுவான் நெஞ்சே சைகை அறிந்தேன் அவர் செய்கையின் திறன்தனை பொய்யகத்தோர் காணா தெய்வசபா நாதன் மானிடர் அறிவினில் ஊறிடும்
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதும் திருமேனி தீண்டுவார்க் கடியேன்