நித்யானந்தகரீ வராபயகரீ

நித்யானந்தகரீ வராபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ

நிர்தூதாகிலகோரபாவனகரீ ப்ரத்யக்ஷ மாஹேச்வரீ

ப்ராலேயாசல வம்சபாவனகரீ காசீபுராதீச்வரீ

பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ

மாதான்னபூர்ணேச்வரீ ॥

யோகானந்தகரீ ரிபுக்ஷயகரீ தர்மார்த்த நிஷ்ட்டாகரீ

சந்த்ராக்கானல பாஸமானலஹரீ

த்ரைலோக்ய ரக்ஷாகரீ ।

ஸர்வைச்வர்ய ஸமஸ்த வாஞ்சிதகரீ காசீபுராதீச்வரீ

(பிக்ஷாம்)

கைலாஸாசல கந்தராலயகரீ கௌரீ உமா சங்கரீ

கௌமாரீ நிகமார்த்த கோசரகரீ ஓங்காரபீஜாக்ஷரீ

மோக்ஷத்வார கபாட பாடனகரீ காசீபுராதீச்வரீ

(பிக்ஷாம்) –சங்கரர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top