சம்போ மகாதேவ

சம்போ மகாதேவ தேவ

சிவ சம்போ மகாதேவ தேவேச சம்போ

சம்போ மகாதேவ தேவ

ஃபாலாவனம்ரத் கிரீடம்

ஃபால நேத்ரார்சிஷா தக்த பஞ்சேசு கீடம்

சூலாஹ தாராதி கூடம்

சுத்தமர்ததேந்து சூடம் பஜே மார்க்க பந்தும்

அங்கே விராஜத் புஜங்கம்

அப்ர கங்கா தரங்காபிராமோத்தமாங்கம்

ஓம்கார வாடீ குரங்கம்

சித்த சம்சேவதாங்க்ரி பஜே மார்க்க பந்தும்

நித்யம் சிதானந்த ரூபம்

நிஹ்ணு தாஷேச லோகேஷ வைரி பிரதாபம்

கார்த்தஸ்வ ராகேந்திர சாபம்

க்ரித்தி வாஸம் பஜே திவ்ய சன்மார்க்க பந்தும்

கந்தர்ப்ப தர்பகனம் ஈசம்

காலகண்டம் மகேசம் மகா வ்யோம கேசம்

குந்தாபதந்தம் சுரேசம்

கோடி சூர்ய பிரகாசம் பஜே மார்க பந்தும்

மந்தார பூதேருதாரம்

மந்த ராகேந்திர சாரம் மகா கௌர்ய தூரம்

சிந்தூர தூர பிரசாரம்

சிந்து ராஜாதி தீரம் பஜே மார்க்க பந்தும்

அப்பைய யஜ்வேந்திர கீதம்

ஸ்தோத்ர ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே

தஸ்யார்த்த சித்திம் விதத்தே

மார்க்க மத்யே (அ)பயம் சாஷுதோஷீ மகேஷ:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top