முதா கராத

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்

கலாதராவதம்ஸகம் விலாஸிலோகரக்ஷகம்

அனாயகைகநாயகம் விநாசிதேபதைத்தயகம்

நதாசுபாசுநாசகம் நமாமி தம் வினாயகம் !

நதேதராதிபீகரம் நவோதிதார்க்க பாஸ்வரம்

நமத்ஸுராரிநிர்ஜரம் நதாதிகாபதுஸ்தரம்

ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்

மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம் !

ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்ஜரம்

தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்

க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்

மனஸ்கரம் நமஸ்க்ருதாம்

நமஸ்கரோமி பாஸ்வரம் !

அகிஞ்சனார்த்திமார்ஜனம்

சிரந்தனோக்திபாஜனம்

புராரிபூர்வநந்தனம் ஸுராரிகர்வசர்வணம்

ப்ரபஞ்சநாசபீஷணம் தனஞ்ஜயாதிபூஷணம்

கபோலதானவாரணம் பஜே புராணவாரணம் !

நிதாந்தகாந்த தந்தகாந்த மந்தகாந்தகாத்மஜம்

அசிந்த்யரூபமந்தஹீன மந்தராயக்ருந்தனம்

ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம்

தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top