கலைநிறை கணபதி

கலைநிறை கணபதி சரணம் சரணம்

கஜமுக குணபதி சரணம் சரணம்

தலைவ நின் இணையடி சரணம் சரணம்

சரவண பவகுக சரணம் சரணம் (கலைநிறை)

சிலை மலை உடையவ சரணம் சரணம்

சிவ சிவ சிவ சிவ சரணம் சரணம்

உலைவறும் ஒருபரை சரணம் சரணம்

உமைசிவை அம்பிகை சரணம் சரணம் (கலைநிறை)

கணேஷ சரணம் சரணம் கணேஷ…

ஜெய்ஜெய் கணேஷ ஜய ஸ்ரீகணேஷ

மூலாதாரா முகுந்தனின் மருகா

நாலா வேதப் பொருளே அருளே

கால அகால கருணா மூர்த்தி

கந்தன் புகழும் கணபதி சரணம்

சித்தி விநாயக ஸ்வாமிக்கு சரணம்

கணேஷ சரணம் சரணம் கணேஷ…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top