கைவிட மாட்டான்

கைவிட மாட்டான் கனக சபேசன்

காத்திடுவான் கண்ணால் பார்த்திடுவான்

நெஞ்சே

சைகை அறிந்தேன் அவர் செய்கையின்

திறன்தனை

பொய்யகத்தோர் காணா தெய்வசபா நாதன்

மானிடர் அறிவினில் ஊறிடும் பொய்கையில்

தானிவர் வசிப்பவர் ஆயினும் பொதுவினில்

நானிலத்தோர் காண நாட்டியமாடிடும்

சானித்ய மூர்த்தியைத்

தியானித்திருப்பாயானால்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top