வெங்கட கிரிவாஸா ஹரே முராரே
பங்கஜ நேத்ரா பரமபவித்ரா
ஸுரஸ்துதி பாத்ரா சுந்தரகாத்ரா (வெங்கட)
பதிதபாவன பாபவிமோசன
நதஜனாவன நந்த நந்தன
அண்டஜவாஹன அலமேலு மோஹன
ஸனகாதி வந்தித சரணாரவிந்தா (வெங்கட)
வாரிதி பந்தன தசகண்டலுண்டன
கம்ஸநிஷுதன கௌஸ்துபாபரண
அகில லோகாதாரா ஆனந்தரூபா
சேஷாசல நிலயைா ப்ரபு வெங்கடேசா