கோவிந்த மாதவ

கோவிந்த மாதவ கோபால கேசவ

நரசிம்ஹாச்யுத நாராயண

தசரத நந்தன சீதா மனோஹர

தானவ மர்தன தயாநிதே

ராம ராகவ ராஜீவ லோசன

காமித பலத கலிவரத

கிருஷ்ண கேசவ அம்புஜ லோசன

காமித பலத கலிவரத

ராம ராம கோவிந்த ராம கல்யாணராமபாஹி

ஸ்ரீராம ராம பட்டாபிராம கோதண்டராமபாஹி

ராமராம நயனாபிராம லோகாபிராமபாஹி

ஜலதி சயன ரவிசந்த்ர விலோசன

ஜலஜபவஸ்துதஸ்ரீராம

கௌஸல்யாத்மஜ காமித பலத

மாருதஸேவித பாஹி

ராம ராம பாஹி ஹரே ராம ராம பாஹி ஜய்ஜய்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top