அச்யுதம் கேசவம்

அச்யுதம் கேசவம் ராமநாராயணம்

க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்

ஸ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம்

ஜானகீ நாயகம் ராமசந்த்ரம் பஜே

அச்யுதம் கேசவம் ஸத்யபாமாதவம்

மாதவம் ஸ்ரீதரம் ராதிகாராதிதம்

இந்திரா மந்திரம் சேதஸா ஸுந்தரம்

தேவகீநந்தனம் நந்தஜம் ஸந்ததே

விஷ்ணவே ஜிஷ்ணவே சங்கினே சக்ரிணே

ருக்மிணீராகிணே ஜானகிஜானயே

வல்லவீவல்லபாயார்ச்சிதாயாத்மனே

கம்ஸவித்வம்ஸினே வம்சினே தே நம:

க்ருஷ்ண கோவிந்த ஹே ராம நாராயண

ஸ்ரீபதே வாஸுதேவாஜித ஸ்ரீநிதே

அச்யுதானந்த ஹே மாதவாதோக்ஷஜ

த்வாரகாநாயக த்ரௌபதீரக்ஷக

ராக்ஷஸக்ஷோபித: ஸீதயா சோபிதோ

தண்டகாரண்ய பூபுண்யதாகாரண:

லக்ஷ்மணேநான்விதோ வானரை: ஸேவிதோ–

(அ)கஸ்த்யஸம்பூஜிதோ ராகவ: பாது மாம்

தேனுகாரிஷ்டகானிஷ்டக்ருத்வேஷிஹா

கேசிஹா கம்ஸஹ்ருத்த்வம்சிகாவாதக:

பூதனாகோபக: ஸூரஜாகேலனோ

பாலகோபாலக: பாது மாம் ஸர்வதா

வித்யுதுத்யோதவத் ப்ரஸ்ஃபுரத்வாஸஸம்

ப்ராவ்ரடம்போதவத் ப்ரோல்லஸத்விக்ரஹம்

வன்யயா மாலயா சோபிதோர:ஸ்தலம்

லோஹிதாங்க்ரித்வயம் வாரிஜாக்ஷம் பஜே

குஞ்சிதை: குந்தலைர் ப்ராஜமானானனம்

ரத்னமௌலிம் லஸத்குண்டலம் கண்டயோ:

ஹாரகேயூரகம் கங்கணப்ரோஜ்வலம்

கிங்கிணிமஞ்சுளம் ச்யாமளம் தம் பஜே

–ஸ்ரீ சங்கரர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top