நாராயண தே நமோ நமோ பவ
நாரத ஸன்னுத நமோ நமோ தேவ
முரஹர நகதர முகுந்த மாதவ
கருடகமன பங்கஜநாப
பரமபுருஷ பவ பஞ்ஜன கேசவ
நரம்ருகசரீர நமோ நமோ
ஜலதிசயன ரவிசந்த்ரவிலோசன
ஜலருஹபவ நுத சரணயுக
பலிபந்தன கோபீஜனவல்லப
நலினோதரதே நமோ நமோ
ஸ்ரீவத்ஸலாஞ்சன பீதாம்பரதர
தேவகி நந்தன தயாநிதே
கோவத்ஸ பாலன கோவர்தனதர
கோப ப்ரிய தே நமோ நமோ
கௌஸல்யாத்மஜ காமிதஃபலதா
கருணாஸாகர காந்திமய
தசரதநந்தன தனுஜகுலாந்தக
குசலவஜனக தே நமோ நமோ
தாராபதிஹர தபனகுலோத்பவ
தாபஸமுனிகண வந்த்யபத
மாரீசாந்தக மாருதிஸேவித
வாரிதிபந்தன நமோ நமோ
ஆதிதேவ ஸகலாகம பூஜித
யாதவகுல மோஹனரூப
வேதோத்தர ஸ்ரீவேங்கடநாயக
ராதாப்ரிய தே நமோ நமோ
–ஸ்ரீ அன்னமாசார்யர்