கைலாச வாசா

கைலாச வாசா கனக சபேசா

கௌரீ ப்ரிய சிவ கங்காதரா ।

ஸ்மஷான வாசா திகம்பரேசா

நீலகண்ட மகாதேவா ।

நீலகண்ட மகாதேவா நீலகண்ட மகாதேவா

நீலகண்ட மகாதேவா மகாதேவா மகாதேவா ॥

த்ரிசூலதரா ஜோதிப்ரகாசா

சம்போ சங்கர சதாசிவா ।

பம் பம் பம் பம் டமருக நாதா

பார்வதி ரமணா பராத்பரா ।

பார்வதிரமணா பராத்பரா

பார்வதிரமணா பராத்பரா

பார்வதிரமணா பராத்பரா பராத்பரா பராத்பரா ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top