ஸித்தி விநாயக

ஸித்தி விநாயக சரணம் சரணம் ।

செந்தாமரை மலர்பாதா சரணம் ॥

பக்த ஜனப்ரிய சரணம் சரணம் ।

பார்வதி நந்தன சரணம் சரணம் ॥

முக்தி அளிப்பாய் சரணம் சரணம் ।

முருக சகோதரா சரணம் சரணம் ॥

பக்தியும் ஸித்தியும் தந்தருள்வோனே ।

புனிதா சரணம் சரணம் சரணம் ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top