நினைவாய் குருபதம் ஹே மனமே
அடைவாய் அமைதியே அக்கணமே
அன்னையும் அவரே தந்தையும் அவரே
அறிவை அளித்த ஆண்டவன் அவரே
முடவனும் நடப்பான் அவரது வழியில்
செவிடனும் கேட்பான் சுந்தர மொழியை
குருடனும் காண்பான் சுந்தர ஒளியை
ஊமை கானம் செய்வான் அவரது புகழை
நினைவாய் குருபதம் ஹே மனமே
அடைவாய் அமைதியே அக்கணமே
அன்னையும் அவரே தந்தையும் அவரே
அறிவை அளித்த ஆண்டவன் அவரே
முடவனும் நடப்பான் அவரது வழியில்
செவிடனும் கேட்பான் சுந்தர மொழியை
குருடனும் காண்பான் சுந்தர ஒளியை
ஊமை கானம் செய்வான் அவரது புகழை