சிவ சிவ பவ பவ சரணம் மம
பவது ஸதா தவ ஸ்மரணம் ॥
கங்காதர சந்த்ரசூட ஜகன்
மங்கல விச்வ நீட ॥
கைலாஸாசல வாஸ சிவ
கர புரஹர தரஹாஸ ॥
பஸ்மோத்தூலித தேஹ சம்போ
பரமபுருஷ வ்ருஷவாஹ ॥
பஞ்சானன ஃபணிபூஷ சிவ
பரமபுருஷ முனிவேஷ ॥
ஆனந்த நடன விலோல ஸச்சி
தானந்த விகலித கேல ॥
நவ வ்யாகரண ஸ்வபாவ சிவ
நாராயண தீர்த்த தேவ ॥