வெங்கடாசல நிலயம்

வெங்கடாசல நிலயம் வைகுண்ட புரவாஸம்

பங்கஜ நேத்ரம் பரம பவித்ரம்

சங்கசக்ரதர சின்மய ரூபம் (வெங்கடாசல)

அம்புஜோத்பவ வினுதம்

அகணித குண நாமம்

தும்புரு நாரத கான விலோலம் (வெங்கடாசல)

மகர குண்டலதர மதனகோபாலம்

பக்த போஷக ஸ்ரீ புரந்தர விட்டலம்

–புரந்தரதாசர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top