ஸ்ரீனிவாச கோவிந்தா
வெங்கட்ட ரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வெங்கட்டரமணா கோவிந்தா (ஸ்ரீனிவாச)
பக்ஷிவாகனா கோவிந்தா
பாபவினாச கோவிந்தா (கோவிந்தா)
பத்மாவதி பதி கோவிந்தா
பத்மனாப ஹரி கோவிந்தா (கோவிந்தா)
புராண புருஷ கோவிந்தா
புண்டரிகாக்ஷ கோவிந்தா (கோவிந்தா)
கோகுல நந்தன கோவிந்தா
கோவர்தண கிரிதர கோவிந்தா (கோவிந்தா)
பக்தவத்ஸலா கோவிந்தா
துஷ்ட சிக்ஷகா கோவிந்தா (கோவிந்தா)
நந்த நந்தன கோவிந்தா
நந்தித முனிஜன கோவிந்தா (கோவிந்தா)