பொல்லா நரகின்

பொல்லா நரகின் துயரெல்லாம்

போக்கி நம்மை ஆட்கொள்ள

வல்லான் ஹரியைச் சிந்தனை செய்

வாழ்வில் மரண பயம் அகலும்

ஆண்டவனை தினம் எண்ணி

ஆன்மா உலகத் துயர் நீங்கி

தாண்டிடும் பிறவிக் கடலைத் தகதகத்திடும்

தன் ஒளியால் தகதகத்திடும் (பொல்லா)

எந்தன் மனமே எண்ணிப்பார் இவ்வுலகில் நீ

வந்தாய் சிந்தனை செய்கை இவை இரண்டும்

தீயவையானால் பயன் என்ன தீயவையானால்

-(பொல்லா)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top