ஜய ஜய தேவிBy admin / February 22, 2024 ஜய ஜய தேவி தயாலஹரி ஜனனி ஸரஸ்வதி பாலய மாம் । அமலே கமலாசன ஸஹிதே அத்புதசரிதே பாலய மாம் ॥