பர்வதராஜகுமாரி பவானி
பஞ்ஜய க்ருபயா மம துரிதானி
தீனதயாபரி பூர்ணகடாக்ஷி
மாமவலோகய தேவி மீனாக்ஷி ॥
ஓம் ஸ்ரீ சண்டி சாமுண்டேச்வரி
துர்ஜன காதினி தயாமயீ ।
ஜகஜ்ஜனனி ஜய ஸஜ்ஜன பாலினி
சக்தி தாதே சிவே க்ருபாமயி ॥
கால விநாசினி காளி ஜெய் ஜெய்
ஆத்யா சக்தி காளி ஜெய் ஜெய்
பிரம்ம ஸ்வரூபிணி காளி ஜெய் ஜெய்
ராமகிருஷ்ண ப்ரிய காளி ஜெய் ஜெய்