சங்கரா சதாசிவா

சங்கரா சதாசிவா சந்த்ரசேகரா

சந்த்ரசேகரா கௌரிசங்கரா ॥

நீலகண்ட சூலதாரி சந்த்ரசேகரா

ஃபால நேத்ர த்ரிபுராரி கௌரிசங்கரா ॥

வேதரூப விச்வநாத சந்த்ரசேகரா

பாப ஹரண காம தஹன கௌரிசங்கரா ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top